Page 12 of 35
ஊர்க்காரன் எவனாவது பார்த்துடப் போறான் வம்பாயிடும்”
”சரிங்கய்யா இப்பவே இதோ” என சொல்லி அவசரமாக அவசரமாக உடுக்கையை கையில் எடுத்துக் கொண்டு அதை சத்தமாக அடிக்க அதுவோ பயங்கரமாக ஒலிக்க அங்கிருந்த அனைவருக்கும் உடலுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. உடுக்கையை அடித்து அடித்து கண்களை மூடி உக்கிரமாக கருப்பா கருப்பா என கத்திக்கொண்டிருந்தான் பூசாரி.
சண்முகவேலனுக்கோ கடந்த 10 வருடங
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சி பிறந்த பெண் வாரிசான வள்ளி, இதுல யாரு ஊரை ஆளுவாங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்”
”3 பேருமே ஆளுவாங்க”
”ஐயா கருப்பா இது எப்படி நியாயமாகும், இப்படித்தான் 10 வருஷமா சொல்லிக்கிட்டு