Page 8 of 35
அஞ்சப்பன் வெளியே செல்லவும் கணக்குபிள்ளையோ மெய்யப்பனிடம் வந்தான்
”ஐயா என்னங்கய்யா இது, பூரா பழியையும் மலரு அம்மா மேல சுமத்தறீங்க, நீங்க தானே சுந்தரனை தாக்க ஆளுங்களை போட்டீங்க“
”தெரியும்யா நான் ஆளுங்களை போட்டேன் ஆனா, மலருதானே விஷத்தை பயன்படுத்த சொன்னா”
”ஆனாலும் அது சின்ன பொண்ணுங்கய்யா, ஏதோ கோபத்தில செய்து வைக்குது, ஏற்கனவே அது வாழ்க்கையை நீங்க நாசமாக்
...
This story is now available on Chillzee KiMo.
...
் நஞ்சு கலக்காமல் செய்ய சுந்தரனுக்கு உதவியது நினைத்து நிம்மதியானான், அதே சமயம் மலரை பற்றி எச்சரிக்காமல் விட்டது தன் தவறு என உணர்ந்து வருந்தினான்.
மறுபக்கம் மலரிடமும் அஞ்சப்பன் பேசினான்.