Page 5 of 35
”அட ஆமாம்யா”
”ஏய் மெய்யப்பா என்னை ஏமாத்த நினைக்காத, அவளுக்கு ஏது அவ்ளோ தைரியம், இதுல உன் பங்கு இருக்கா என்ன”
”சே சே, என் மேல இப்படி நீ சந்தேகப்படலாமா”
”இதப்பாரு அப்படியொரு எண்ணம் இருந்தா இப்பவே மாத்திக்க, ஆயிரம் இருந்தாலும் சுந்தரன் என் தங்கச்சி மகன் அவனை அழிக்க நினைச்ச உன்னை நான் அழிச்சிடுவேன் மெய்யப்பா” என மிரட்ட
”அய்யோ நானா சத்தியமா கிடைய
...
This story is now available on Chillzee KiMo.
...
்காம அவனுக்குன்னு பிரிச்சி கொடுத்திருக்கற சொத்தை வித்துல்ல கட்டறானாம்“
”வித்தானா யாருக்கு வித்தான்னு தெரியலையே, எனக்குத் தெரிஞ்சா நான் வாங்கியிருப்பேனே எலேய் நீயே வாங்கிட்டியோ அஞ்சப்பா”