Page 6 of 35
”எது நானா நீ ஒண்ணு, அவன் தன் தாத்தாவுக்கே வித்துட்டானாம், என் தங்கச்சி சொன்னா, கூடிய சீக்கிரம் கல்லூரி கட்டறதுக்கான ஏற்பாடுகள் நடக்கப் போகுதாம், அதை மட்டும் கட்டி முடிச்சி திறந்துட்டான்னு வையேன் ஊர் மக்கள் அவனை தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க, அதுக்குப்புறம் நீ குட்டிக்கரணம் அடிச்சாலும் உன்னால சுந்தரன் மேல பழியை போட்டு விலக்க முடியாது, பெரியவர் அறிவிக்கறதுக்கு முன்னாடி இந்த ஊர
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிட்டான், அவனுக்கு வள்ளி மேல ஒரு கண்ணு”
”எந்த வள்ளி“
“அட உன் தங்கச்சி பொண்ணுதான்யா”
”ஓஹோ நீ அங்க சுத்தி இங்க சுத்தி இப்படி வந்து நிக்கறியா ஆமா, உன் புள்ளை சின்னப்பன்