Page 30 of 35
தங்கற மாதிரி வீடு பார்த்தா போதும்பா, வாடகை கூட சரியா மாசந்தவறாம கொடுத்துடுவேன்”
”வாடகையா வேணாம்ங்க, வாத்தியார் நீங்க, எங்க ஊர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கீங்க, எங்க பிள்ளைகளை பெரியாளாக்க வந்திருக்கற உங்ககிட்ட பணம் வாங்கறது தர்மம் இல்லைங்க, அதோட நான் உங்களுக்காக பார்த்த வீடும் உங்களுக்கு பொருத்தமா இருக்கும் போலாம்ங்களா” என்றான் சுந்தரனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாறனோ
”சுந்தரி நமக்கு வீடு அமைஞ்சிடுச்சிம்மா” என சொல்ல சுந்தரியும் சிரித்தாள், அவளின் முகம் மத்தாப்பாய் மலர்ந்திருப்பதைக் கண்டு வீடு கிடைத்த காரணத்தால் மகிழ்வாக இருப்பதாக அவர் நினைத்தார்