உறங்கி எழுந்த பின்பு அகிலாவின் மனதில் விக்ரமன் மறைந்தே போனான். அவளது வீட்டிலிருந்து போன் வர முழுக்கவனமும் அதில் திரும்பியது. தந்தையிடமும் தாயிடமும் பேசியதில் அவளுக்கு சற்று கவலையும் கோபமுமே வந்தது. அவர்களிடம் பேசி முடித்தவள் ஆழமாக மூச்சிரைத்தாள்.
”அப்பா ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க எனக்கு புரியுது ஆப்ரேஷனுக்கு 2 லட்சம் பணம் தேவை ஏன் என்னால அதை சம்பாதிக்க முடியாதா இன்னும் 1 வருஷத்துல ரிட்டயராகிற சமயத்தில யார்கிட்ட கடன் வாங்கினாலும் திருப்பி அடைக்க முடியுமா உங்களால, வேணாம ... ம் கிட்டியது, தோழியின் தந்தை வேலை செய்யும் இடத்தில் பார்ட் டைம் வேலை வாங்கித் தருவதாகவும் அதனால் அகிலாவிற்கு பணம் சேரும் என்றும் விரைவாகவே பணம் சேர்ந்தால் அகிலாவின் தாய்க்கு நல்லபடியாக ஆப்ரேஷன்
This story is now available on Chillzee KiMo.
...
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.