(Reading time: 30 - 60 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 12 - பத்மினி செல்வராஜ்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் ஐ சேர்ந்தவர் குமாரசாமி.

ஏழை விவசாய குடும்பம் அவருடையது. பொருட்செல்வத்திற்கு பஞ்சம் இருந்தாலும்,  பிள்ளை செல்வத்திற்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டார் போல அவரின் தந்தை.

ஒரு அக்கா, அடுத்ததாய் இரு தங்கைகள் என அந்த குடும்பத்தில் நடுவில் பிறந்தவர் குமாரசாமி. நடுவில் பிறந்ததாலயோ என்னவோ சான்ட்விச் ஐ போல நசுங்கி கொண்டுதான் இருந்தார்.

சிறு வயதிலேயே ஒரு கொடிய நோயின் பாதிப்பால் அவரின் தந்தையை இழந்து விட,  குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு ஒரெ ஆண் வாரிசான குமாரசாமியிடம் வந்தது. <

...
This story is now available on Chillzee KiMo.
...

வாலிபமும் ஓடியிருந்தது.

கிட்டதட்ட நாற்பது வயதை தொட இருந்தார். அதற்கு மேல் தனக்கு திருமணம் வேண்டாம் என்று எண்ணி இருக்க, அவரின் நெருங்கிய நண்பர் அவரை விடவில்லை. அவர் மறுக்க

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.