Page 2 of 17
மறுக்க, குமாரசாமிக்கு பெண் தேட ஆரம்பித்தார்.
அவருக்காகவே காத்திருந்தவரை போல திருமண வயது தாண்டியும் கல்யாண சந்தையில் விலை போகாமல் முதிர் கன்னியாக காத்திருந்தவர் செல்லம்மா...
குமாரசாமியின் தூரத்து உறவினரின் மகள்.
தன்னைப்போலவே குடும்பத்துக்காக உழைத்து தன் வாழ்க்கையை தொலைத்து விட்ட செல்லம்மாவின் கதையை கேட்டதும், செல்லம்ம ... தந்தைக்கு பரிந்துரை செய்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...
அவர் முன்பு வேலை செய்த கடை இருக்கும் பகுதியிலேயே தனது கடையை ஆரம்பிக்க அவருக்கு தயக்கமாக இருந்தது. தன் முதலாளிக்கு எதிராக எப்படி கடை போடுவது என்று