Page 6 of 15
மூச்சாக சுற்றி முற்றி அகிலாவை தேடினான். அவன் பார்வையில் அகிலா விழவில்லை ஆனால் அகிலா தேடிய தேடலில் விக்ரம் விழுந்தான்.
”ஓ அங்க இருக்காரு” என சொல்ல தோழியோ யார் என கேட்க ஒண்ணுமில்லை என பதில் சொல்லி சமாளித்தவள் சிக்னலுக்கு நன்றி சொல்லிவிட்டு தூரத்தில் அங்கும் இங்கும் தலையை திருப்பி பார்த்துக் கொண்டு இருந்த விக்ரமை பார்த்தாள் ... கம், உடலெங்கும் பரவசம், காணாதது கண்டது போல் கிடைக்காதது கிட்டியது போல் புதையலை கண்டது போல் மகிழ்ந்தே போனான் விக்ரம்.
அவன் தன்னை பார்ப்பதை அறியாத அகிலாவோ முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டே
This story is now available on Chillzee KiMo.
...