Page 4 of 5
“சரியான பயந்தாங்கொள்ளி பிரணய்!”
பிரணய் அமுதவள்ளியின் பங்களாவின் முன் காரை நிறுத்தியப் போது, அமுதவள்ளி அவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.
“குட் நைட் பிரணய்!”
பிரணய்க்கு காரை கிளப்ப மனமே இல்லை. அப்படி அமுதவள்ளியின் பக்கத்திலேயே இருந்தால் போதுமென்று தோன்றியது.
“தனியா போறீங்க. பார்த்து டிரைவ் செய்துட்டு போங்க. குட் நைட்,” – அமுதவள்ளி கார
...
This story is now available on Chillzee KiMo.
...
முனுமுனுக்க, கைகள் மணிபாரதியின் நம்பரை டையல் செய்தது.
“ஹலோ” – தூக்க கலக்கத்துடன் பேசினான் மணிபாரதி.
“பாரதி, நாம சில வேலைங்க செய்ய வேண்டி இருக்கு. உடனே கிளம்பி வா. அர்ஜென்ட்,” –