Page 19 of 20
மகிழும் பெரிதாக தலையாட்டிவிட்டு சென்றாள்.
அடுத்த ஒரு மணி நேரம்... ஜ்வல்லரி செக்சனையே தலைகீழாக புரட்டியவள், அவன் அன்னைக்கு ஒரு வைர நெக்லஸ்... அவன் தந்தைக்கு பிரேஸ்லெட் மற்றும் இருவருக்கும் விழா அன்று அணிந்து கொள்ள ஆடைகள் எல்லாம் செலக்ட் பண்ணி முடித்திருந்தாள்...
அதே நேரம் தன் வேலையை முடித்துக் கொண்டு அங்கே வந்த விக்ரமன்
“என்ன மகி... இ
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
“இட்ஸ் ஓகே பாஸ். பை தி வே, எல்லாம் செலக்ட் பண்ணிட்டேன் சார். நீங்க ஒரு தரம் செக் பண்ணிக்கோங்க...” என்று அவனிடம் காட்ட, அதைக்கண்டு மீண்டுமாய் வியந்து தான்