(Reading time: 11 - 22 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 07 - பிந்து வினோத்

ன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் சீராக செல்வது போல், அரவிந்த் சாந்தி வாழ்க்கையும் சீராக சென்றுக் கொண்டிருந்தது.

  

அரவிந்த் அவன் விருப்பம் போல் சுந்தரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை கொண்டு கவிதா இண்டஸ்ட்ரிஸை விரிவு படுத்தி இருந்தான். மேலும், முன்பு திட்டமிட்டிருந்ததுப் போல சில தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாகவும் மாற்றி இருந்தான்.

  

புதிதாக மூன்று ஆர்டர்களும் வந்து விடவே அவனின் மகிழ்ச்சி அதிகமானது.

  

அதில் இரண்டு ஆர்டர்கள் சுந்தரின் பரிந்துரையில் கிடைத்தது என்பதை தெரிந்துக் கொண்ட போது சாந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வேளை ச

...
This story is now available on Chillzee KiMo.
...

பணி புரிபவர்களில் அருணாவை மட்டும் அழைத்து மற்றவர்களை அழைக்கா விட்டால் அது நன்றாக இருக்காது என்பது அரவிந்தின் எண்ணம். ஆனால் சாந்தி அதை ஏற்று கொள்ளவில்லை. அவளை பொறுத்த வரை அருணா அவளுக்கு ஒரு தோழி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.