Page 8 of 9
"நீங்க ஏதோ IT கம்பெனில தான் வேலை பார்த்ததா அருணா சொன்னா..." என்று பேச்சைத் தொடர்ந்தான்.
ஆமாம் என்று ஆமோதித்து, தான் பணி புரிந்த நிறுவனத்தின் பெயரை சொன்ன சாந்தி,
"அதெல்லாம் ஓல்ட் நியூஸ்! நான் வேலையை விட்டே நாலு வருஷம் மேல ஆகப் போகுது " என்று முடித்தாள்.
"அது ரொம்ப நல்ல கம்பெனியாச்சே!!! அந்த வேலையை போய் ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவது சாந்திக்கு ஆச்சர்யமாக இருந்தது!!!
"சொல்லுங்க, என்ன உதவி?"
சில விநாடிகள் தயங்கிய அருண், பின் ஒரு முடிவு எடுத்தவனாய் சாந்தியை நேராகப் பார்த்து பேசினான்.