Page 4 of 9
காலையிலேயே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினாள் கவிதா! அரவிந்த் அவள் விரும்பிய ரிமோட் கார் பரிசாக அளித்தான். மற்றவர்களும் அவளை பரிசு மழையில் நனைய வைத்தார்கள்.
பின், மதியம் அலுவலகத்தில் இருந்து எல்லோரும் வந்து கவிதாவை வாழ்த்தினார்கள். சாந்தியின் தீர்மானத்தின் படி மிகவும் சிறப்பாக உணவு தயார் செய்ய பட்டிருந்தது. உணவு அருந்திய பின் சில சின்ன, சின்
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்தர்ப்பம் என்பதை சாந்தி அறிந்திருந்தாள். அதனால் அவள் அவர்களை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. உதவ முன் வந்தவர்களையும் ஓய்வெடுக்க சொல்லி விட்டு மற்ற ஏற்பாடுகளை மேற்பார்வையிட சென்றாள்.