Page 6 of 9
"ரொம்ப சூப்பரா எல்லாம் கவனிக்குறீங்க போலருக்கு. என்ன அப்படி ஒரு ட்ரீம்ஸ்...???" என்று அவளிடம் கேட்டான்!
சாந்தி பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
"ம்ம்ம்... உன் முகத்தை பார்த்தா என்னை பத்தின விஷயம் போலன்னு தோணுது... என்ன விஷயம்???" என்று கண் சிமிட்டியவனை பார்த்தபடி அமைதியாக நின்றாள் சாந்தி!
இவனை போன்ற கணவன் கிடைக்க அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
="font-size: 18pt;">மாலை விழாவும் எதிர்பார்த்த படியே நன்றாக தொடங்கி நடந்து கொண்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களை தன் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சாந்தி.