Page 15 of 20
திங்கட்கிழமை...
“குட் மார்னிங் பாஸ்...” என்றவாறு உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தாள் மகிழ்.
விக்ரமாதித்யனும் தன் லேப்டாப்பில் இருந்து தலையை நிமிர்த்தியவன், புன்னகைத்து அவளை வரவேற்றவன், வழக்கமாக அவளின் நலன் விசாரித்து விட்டு, அன்று முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய பாக்கி இருந்த ... ..
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முகத்தில் இருந்த யோசனையை கண்டு அவளும் யோசித்தவாறு
“என்ன யோசிக்கிறிங்க பாஸ்...எதனாலும் சொல்லுங்க....” என்றாள் தன் ஆர்வத்தை மறைத்துக்கொண்டு.