Page 16 of 20
ஒருவேளை வெள்ளிக்கிழமை அப்படி நடந்து கொண்டதுக்கு சாரி சொல்வானோ? இனிமேல் அப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்வானோ? என்று எதிர்பார்ப்புடன் அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்திருந்தாள் மகிழ்.
அவனோ தன் தொண்டையை கணைத்துக்கொண்டு
“நத்திங் மகி...என்னுடைய டாட் க்கு 60த் பர்த்டே வருது. கூடவே என் பேரண்ட்ஸ் உடைய வெட்டிங் டேவும் அன்றுதான். இரண்டை
...
This story is now available on Chillzee KiMo.
...
n> இப்பொழுது மகிழுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அது வந்து...நான்... “ என்று இழுத்தாள்...
“பாஸ்...வேணும்னா நாம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கிட்ட பொறுப்பை கொடுத்து விடலாம்...”