Page 17 of 20
என்று தயக்கத்துடன் இழுக்க
“அதெல்லாம் உன் பொறுப்பு மகி. நீ யாரை வேணா யூஸ் பண்ணிக்கோ. பங்சன் நிறைய முக்கியமான விஐபிக்கள் எல்லாம் வருவார்கள். அதனால் விழா பிராண்டாக இருக்க வேண்டும்...” என்று சொல்லி முடித்துவிட்டான்.
மகிழும் இணையத்தில் தேடி சில பல ஐடியாக்களை எல்லாம் சேர்த்து ஒன்றாக தொகுத்தாள். கூட உதவிக்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் ல் இருந்தும் ஆட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல முயல, அதில் கடுப்பானவன்
‘ஷட் அப் மகி.... வேறெதுவும் காரணம் சொல்லாதே. இப்ப எனக்கு டு ஹவர்ஸ் டைம் இருக்கு. சரி வா இப்போவே போய் விட்டு வந்து விடலாம்...”