Page 18 of 20
என்றவன் தன் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, கையில் சாவியை சுழற்றியபடி அறையை விட்டு வெளியில் வர, அவளும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவன் பின்னே சென்றாள்.
கார் ஒரு பிரபல நகைக் கடையின் முன்னால் நின்றது. அதன் நேம் போர்டை பார்க்க, அதில் விக்ரமன் ஜுவல்லரிஸ் என்ற பொன்னிற எழுத்துக் ... pan>
“மகி...உனக்கு பிடித்ததை செலக்ட் பண்ணி வை. எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு கிளம்பலாம்...” என்றவன் நிமிர்ந்த நடையுடன் அங்கிருந்த அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...