Page 5 of 5
அவளுக்கும் அரவிந்திற்கும் நடுவே ஒளிவு மறைவு என்பதே இல்லை! அதனால் தானோ என்னவோ அவர்கள் வாழ்க்கை இனிமையாக செல்கிறது!
ஆஹா, அவளுடைய வாழ்க்கை என்ன ஒரு அமைதியான வாழ்க்கை... ஏதோ புயலுக்கு முன் அமைதி என்பது போல்... ச்சே என்ன உதாரணம் இது...???!!!! என்று தன் யோசனை போகும் விதத்திற்கு தன்னையே கடிந்துக் கொண்டவள், கணவனுடன் இணைந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...