Page 3 of 5
“அது... எனக்கு அருணாவை ரொம்ப பிடிக்கும்... நீலா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அருணா வசதியான மாப்பிள்ளை எதிர்பார்த்ததா என் கிட்ட சொன்னாங்க...”
“இங்கே பாருங்க அருண், முதல்ல இதை தெரிஞ்சுகோங்க... அருணா மனசுல இருக்குறது நீங்க தான்... நீங்க மட்டும் தான்....!!! அதுவும் இப்போ இல்லை நீங்க காலேஜ்ல படிச்ச காலத்திலேயே அருணாவுக்கு உங்களை தான் பிடிக்கும்... அந்த ... >
***********
அன்று விழா முடிந்து அனைவரும் கிளம்பிய பின் கடைசியாக தான் அருணாவும் அருணும் கிளம்பினார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...