(Reading time: 7 - 14 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 13 - பிந்து வினோத்

"! உங்களுக்கு இதை பத்தி எதுவும் தெரியாதா மேடம்? சார் எதுவும் சொல்லலையா? நானே உங்களுக்கு ஒரு நன்றி சொல்ல வீட்டுக்கு வரணும்னு தான் நினைச்சேன்..." என்ற அருணாவின் பதில் சாந்திக்கு கூடுதல் கேள்விகளைக் கொடுத்தது!

  

"அருணா, எனக்கு தலையும் புரியலை வாலும் புரியலை... என்ன சிக்கல்? என்ன நன்றி????" என்று அருணாவிடம் மீண்டும் கேட்டாள்.

  

"அது... வந்து... எப்படி சொல்றதுன்னு தெரியலை மேடம்... நாம விநியோகம் செய்த ரெண்டு ஆர்டர்களை தரம் (quality) சரியில்லைன்னு திருப்பி அனுப்பிட்டாங்க..."

  

சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது!!!

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனால் அவள் அதை பற்றி இப்போது கவலை படவில்லை...

  

"ஏன் அருணா எதனால அவங்க நம்ம பொருட்களை திருப்பி அனுப்பினாங்க? இங்க QC செஞ்சவங்க சரியா செய்யலையா?" என்று விசாரித்தாள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.