(Reading time: 7 - 14 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

மீண்டும் அவனை அழைத்துப் பார்க்கலாமா என சாந்தி எண்ணும் போதே அவளின் செல் போன் சிணுங்கியது... அழைப்பது அரவிந்த் தான் என்பதை எண்ணை பார்த்து அறிந்து கொண்டவள்... செல் போனை எடுத்து பேசினாள்!

  

"ஹலோ அரவிந்த்..."

  

"சாரி மேடம் நீங்க மிஸ்டர் அரவிந்தோட உறவினரா?"

  

புதிதாய் ஒரு பெண் குரல் ஒலிப்பதை கேட்டு சாந்திக்கு திக்கென்றது..

...
This story is now available on Chillzee KiMo.
...

  

அவளின் பதற்றத்தை கேட்டு சிறிது தயங்கிய மறுமுனை பெண்,

  

"நீங்க பயப் பட வேண்டாம்.. பெரிசா ஒன்றுமில்லை….. ஆனால் நீங்க கொஞ்சம் கிளம்பி வந்தால் பரவாயில்லை..." என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.