Page 2 of 7
"அது எல்லாம் நல்லா தான் செஞ்சுருக்காங்க மேடம்... ஆனால் அந்த கம்பெனிக் காரங்க நம்ம பொருட்களில் திருப்தி இல்லைன்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு 3.5mm நீளம் இருக்க வேண்டியது சில பொருட்களில் 3.51mm இருக்குன்னு சொல்றாங்க... பொதுவாய் இந்த மாதிரி tolerance எல்லோரும் ஏத்துப்பாங்க... சொல்ல போனால் இதை தரம் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லவே முடியாது... இவங்கதான் புதுசா சொல்றாங்க..."
...
This story is now available on Chillzee KiMo.
...
ா???? போன புதன் இல்லை வியாழன்?" என்றுக் கேட்டாள்!
"இல்லையே மேடம் அதை பத்தி நேற்று தான் தெரிஞ்சுது. அப்போ கூட இன்னைக்கு தான் உறுதியாச்சு..."
நேற்று தானா????