Page 11 of 17
”மறுபடியும் விக்ரமனை தனியா அனுப்ப முடியாது. சாரி நீங்க இங்க இருங்க, நான் அவருக்கு துணையா போய் வரேன்” என தன் கணவரிடம் சொல்ல
”நான் குழந்தையில்லை அபிதா நீயிரு” என ஆதி சொல்ல அபிதாவோ கண்களால் ஏதோ சொல்லி கெஞ்ச அவனும்
”சரி வா” என அழைத்துக் கொண்டு சென்றான். ... உங்க குழப்பம் எல்லாம் நீங்கும் இப்ப வாங்க போலாம்” என சொல்லி அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு இருக்கைக்குச் சென்றாள்.
ஆதி அமர்ந்ததும் ராஜேஷ் அவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...