Page 3 of 6
“அங்க என்ன?” விக்ரம் ஆவலோடு கேட்க
“என் அப்பாவின் முதல் மனைவி அங்க இருக்காங்க . . . அவங்க இன்டியன். அவங்களுக்கு கேன்சர் கடைசி ஸ்டேஜ் . . . எப்ப வேணா எதுவும் ஆகலாம்” என வராத கண்ணீரை துடைத்தபடி இல்லாத மனிதருக்காக அழுதாள்.
அவள் அழுகையை கண்ட விக்ரம் துடித்துப் போனான். “நானும் உன் கூட வரேன் . . அவங்களுக்கு எல்லா உதவியும் நாம செய்யலாம்” பனிப் போல உருகினான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
தருணங்களில் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
தேர்ந்தெடுத்த சில தேவதாசிகளுக்கு முதலில் உடல் வலிமை அதிகரிக்க எதிர்ப்புசக்தி மூலிகைகள் கொடுக்கப்படும். பின்னர் ஊசி முனையளவு விஷம் அனுதினமும்