Page 4 of 6
“லுக் ஹியர் சதீஷ்! வேலை நேரத்துல இந்த மாதிரி பேசுறது, வழியுறது எல்லாம் எனக்கு பிடிக்காது. நீ வொர்க் செய்ய போறது புது ப்ராஜக்ட். அதுல நிறைய க்ரோத் எதிர்ப்பார்க்கிறோம். நீ இப்படி சின்னப்பிள்ளைதனமா நடந்துக் கிட்டா நான் வேற அனலிஸ்ட் தேட வேண்டி இருக்கும்”
அவளின் கண்டிப்பான குரல் சதீஷின் குறும்புத்தனத்தை கட்டிப் போட்டது.
“சாரி, சாரி! இனிமேல்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அதை இப்போ என் ஃபிரென்ட் பார்த்துக்குறான். தேவைப்படும் போது என்கிட்ட ஹெல்ப் கேட்பான். நானும் கைட் செய்வேன்...”
“ஓ... எதனால அப்படி கரீயர் லைன் சேன்ஜ் செய்தீங்க???”