Page 5 of 6
முதல் முறையாக சதீஷின் முகம் தீவிரம் அடைந்தது.
“சாரி, அது கொஞ்சம் பெர்சனல் விஷயம்! என்னோட சர்டிஃபிகேஷன்ஸ், எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா நான் இந்த வேலைக்கு தகுதியானவன்னு உங்களுக்கும் புரியும்”
“அதெல்லாம் பார்க்காம உங்களை வேலைக்கே எடுத்திருக்க மாட்டாங்க சதீஷ். ஓகே, நான் உங்க ப்ராஜக்ட் பத்தி சொல்றேன்...” என ஆரம்பித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஹ்ம்ம்... எனக்கு வசதியா இருக்கும்...”
“இல்லை சதீஷ்... இந்த ப்ராஜக்ட்க்கு இந்த பிராஞ்ச்ல இருந்து வேலை செய்றது தான் சரியா இருக்கும்...”
“ஓ... ஓகே...!”