Page 2 of 7
வந்திருக்கீங்களே!” என்று சொல்லி போலியாக சிரித்தாள்... அவளின் மனம் கசந்து வழிந்துக் கொண்டிருந்தது...!
“அதில்லை அகிலா, இளவரசர் மோர் ஆர் லெஸ் சாக்லேட் ஹீரோ மாதிரி தான் பேசுவார்... இன்னைக்கு ஆக்ஷன் ஹீரோ மாதிரி இருந்தார்... அதை தான் சொன்னேன்... அவர் மட்டுமா, அரசி கூட சந்தோஷமா இருந்தாங்க... அந்த இளவரசி இளம்தேவியோட முகத்தை நீ பார்த்திருக்கனும்... அப்பப்பா என்ன கோபம் வருது
...
This story is now available on Chillzee KiMo.
...
அகிலாவை அவனால் இதயத்தில் இருந்து அகற்றி விட முடியுமா??
வருத்தம் இழையோட ஏர்போர்ட்டை அடைந்தாள் அகிலா...
அவள் விஜயத்தீவுக்கு வந்த அன்று அலைமோதிய பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றையும்