Page 4 of 7
மட்டும் விடாமல் தொடர்ந்தாள்...
அந்த ஓவியத்தை நியூயார்க் நகரத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவர் 207 அமெரிக்க டாலர்கள் கொடுத்து ஏலம் எடுத்தது பெரிய செய்தியாக வெளி வந்தது...!
செய்தியை படித்ததும், ‘எஸ்!!!!’ என கைகளை விரித்து அகிலாவுமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்!!!!
எடுத்துக் கொண்ட வேலையை சரியாக முடித்து விட்டாள்... அதுப் போதும்...!!!!
அதற்கு மேல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்முனையில் கேட்ட இனிய பெண் குரல் அகிலாவிற்கு பரிச்சயமானதாக இல்லை...
“யெஸ்...” என்றாள் சந்தேகத்துடன்...
“ஹை மிஸ் அகிலா. ஐ ஆம் ரோஷினி காலிங் ஃப்ரம் மேக்ரோடெக். இஸ் இட் குட் டைம் டு