(Reading time: 6 - 11 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

Chillzee Classics - புயலுக்குப்  பின்... - 17 - பிந்து வினோத்

"லோ," கற்பகத்தின் குரல் போனில் கேட்டது.

  

"ஹலோ அத்தை, நான் சாந்தி பேசுறேன். சாப்ட்டீங்களா?" என்று விசாரித்தாள் சாந்தி.

  

"என்னை பத்தி கவலைப் படாத சாந்தி... அரவிந்தை டாக்டர் வந்து பார்த்தாரா? ஏதாவது சொன்னாரா?"

  

"ஆமாம் அத்தை வந்து பார்த்தார்... இன்னைக்கு செஞ்ச ஆபரேஷன் சக்சஸ் தான்... பயப்பட எதுவும் இல்லைன்னு சொன்னார்…"

  

"நீ சாப்பிட்டீயா சாந்தி? உன் உடம்பையும் பார்த்துக்கோ.. நீ நல்லா தெம்பா இருந்தா தான் அரவிந்தை கவனிச்சுக்க முடியும்..."

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லாமல் விட்டு வைத்திருந்த ஸ்கூல் கதைகள் அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள்.

  

கவிதா சொல்வதை பொறுமையுடன் கேட்டாள் சாந்தி... பின், அவளை இன்னும் சில நாட்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.