Page 3 of 5
"சாரி அருணா, உங்களுக்கு வேற ஒரே அலைச்சல்..." என்றாள் சாந்தி.
புன்னகைத்த அருணா,
"நீங்க சொல்றதை பார்த்தா, நான் என்னவோ உங்களுக்கு சும்மா உதவி செய்ற மாதிரில இருக்கு மேடம்... நான் உங்க கம்பனியில் வேலை செய்பவள்..."
"ஆனால், இந்த வேலை நீங்க சும்மா பொழுது போக்குவதற்காக சேர்ந்தது தானே?"
"அதற்காக சும்மா இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கே நின்றிருந்த வாட்ட சாட்டமான இரண்டு இளைஞர்களை சாந்திக்கு அறிமுகப் படுத்தினாள் அருணா...
"மேடம், இவங்க சோமு, மார்டின்... நம்ம கம்பெனியில் தான் வேலை செய்றாங்க..."