(Reading time: 42 - 83 minutes)
Naan avan illai
Naan avan illai

தொடர்கதை - நான் அவன் இல்லை! – 10 - பத்மினி செல்வராஜ்

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை விட கலக்கலாக இருந்தது விக்ரமன் வீட்டில் இருந்த டைனிங் ஹால்.

டைனிங் ஹாலே ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம் போல அவ்வளவு பெரிதாக இருந்தது. அந்த பெரிய ஹாலில்  இருபதுக்கு பேருக்கு மேல்  ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக் கூடிய அளவில் பெரிய உணவு மேஜை.  

உணவு மேஜை...அதன் மீது வீற்றிருந்த பாத்திரங்கள்... அமரும் இருக்கை...ஏன் சாப்பிடும் தட்டு, ஸ்பூனில் இருந்து எல்லாமே அவர்களின் செல்வ வளத்தை பறைசாற்றியது.

உணவு மேஜை மட்டுமல்லாது அங்கிருந்த சுவர்களில் தொங்கிய வாள் பேப்பர்கள்...அதில் இருந்த விதவிதமான பதார்த்தங்களின் ஓவியங்கள்...

குறிப்பாக கூடை நிறைய குவிக்கபட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

வு வகைகளும் அங்கே கடைபரப்பபட்டு இருந்தன.

அதைக்கண்டு தன் கண்களை இன்னுமே பெரிதாக விரித்தாள் மகிழ்.

அந்த அறைக்குள் வந்ததில் இருந்து அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன்,

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.