(Reading time: 42 - 83 minutes)
Naan avan illai
Naan avan illai

“அது வந்து...என்னுடைய சிஸ்டர் பாஸ். அவ பேரும் மகிதான்.  ஆனால் முழு பெயர் மகிழினி...”  என்று வாயில் வந்ததை உளறி வைத்தாள்.  

“ஆஹான்...மகிழ்...மகிழினி..!  சூப்பரா தான் பெயர் வைத்திருக்கிறார் உன் அப்பா. அப்ப உங்க வீட்டில் எப்பவும் ஒரே மகிழ்ச்சிதான்..! “  என்று கிண்டலடிக்க,  மகிழின்  முகமும் ஒரு நொடி வேதனையில் சுருங்கியது

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

சி குளிர்ந்து போனாள் மகிழ்.

நரசிம்மன் எவ்வளவு பெரிய லெஜென்ட் என்று அவளுக்கு தெரியும். விக்ரமனுக்கு முன்னால் இந்த தொழிலை அவர்தான் நடத்தி வந்தார். அவரின் தொழில் நுணுக்கங்கள், சாதுர்யங்கள்

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.