Page 2 of 7
"நீங்க அனுப்பின நோட்டீஸ் சரியா தப்பான்னு எல்லாம் கேட்க நான் வரலை... உங்க பணத்தை திருப்பி கொடுக்க கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கேட்க தான் வந்தேன்.."
கெஞ்சி பழக்கம் இல்லாததாலும், சுந்தரிடம் கெஞ்ச பிடிக்காமலும் சாந்தியின் குரல் பிசிறடித்தது...
சுந்தர் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
"உங்களுக்கே தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
ை... இருந்தாலும், வந்த வேலையை மனதில் வைத்து, பல்லைக் கடித்துக் கொண்டு, அவனை சந்தேகமாய் பார்த்தாள்...
"என்னைப் பத்தி நான் சொல்ல வேண்டியது இல்லை... எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்