Page 4 of 7
"ஓ சாந்தி... என்னை பார்த்து நீ பயப்பட வேண்டாம்... என்ன தான் இருந்தாலும் நீ என்னோட ஃபிரெண்டோட மனைவி இல்லையா?" என்று இளித்தான்!
இவனிடம் பேச வந்ததே தவறு...! அவனுக்கு பதில் சொல்ல தெம்பில்லாததை காட்டிக் கொள்ளாமல், அலட்சியப்படுத்துவதைப் போல எதுவும் சொல்லாமல் கதவு நோக்கி நடந்தவள், அங்கே காஃபி கோப்பையுடன் சிலையாய் நின்ற சுகந்தியை பார்த்து அதிர்ந்தே தான் போனாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
!
**************
நுங்கம்பாக்கத்தில் இருந்த அவர்களின் பங்களாவின் முன் கார் நிற்கவும், இறங்கிய சாந்தி,