(Reading time: 10 - 19 minutes)
Kadhal mugam kandukonden
Kadhal mugam kandukonden

மாட்டார்கள். ஆனால் சில அப்பிராணிகள் வந்தமர்ந்து பே பே என முழித்துக் கொண்டிருந்தனர்.

மணமகளை பிரத்யேகமாக அலங்கரிக்க அழகு நிலையத்திலிருந்து வந்திருந்த பெண்  அலங்காரத்தை முடிக்க இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

இப்பொழுதெல்லாம் மணமகனுக்கு சிறப்பு அலங்காரம் உண்டல்லவா   அட சமஉரிமைங்க . . . ராகவன் இன்னும் பத்து நிமிடம் அதிகம்  எடுத்துக் கொண்டான். மணமக்கள் நெருங்கிய வீட்டினர் எட்டரை மணிக்கு தயாராகிவிட்டனர்.

பத்மினி மெரூன் நிறத்தில் தங்க நிற பார்டர், ஹெவி டிசைன் கொண்ட டிசைனர் பட்டு புடவை. அதற்கு ஏற்றாற் போல சிகை அலங்காரம் நகைகள் என தேவதை போல காட்சியளித்தாள். ராகவன் அவளின் புடவை நிறத்திற்கு ஏற்றாற் போல ஷெர்வானி அணிந்திருந்தான்.

இருவரும் கைக்கோர்த்தபடி மேடைக்கு வர . . . போட்டோ கிராபரின் பலபல கிளிக்ஸ் . வீடியோ எடுப்பவன் கணக்கு பாடத்தில் இல்லாத கோணததிலும் ரெகார்ட் செய்தான். சொன்ன பணத்தைவிட ஐந்தாயிரம் மேலே பெற வேண்டிய அத்தனை முயற்சிகளையும்  வீடியோ மற்றும் போட்டோகிராபர் செய்தனர்.

கீழே இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் போட்டோ மற்றும் வீடியோகாரர்களின் முதுகை நன்கு தரிசித்தனர். ஆங்காங்கே வீடியோ எடுப்பவரின் சாதனங்களின் வொயர்கள் கருப்பு இடியாப்ப சிக்கலாய்  சுருண்டும் நீண்டும் இருந்தன.  திருமணத்திற்கு வந்தவர்கள் அதை மிதிக்காமல் வீழ்வதும் எழுவதும் அவரவர் சாமார்த்தியம்.

ஹனுமார் வாலைவிட பெரிய க்யூ ஒன்று சென்றது. மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு மாணவர்களை போல “நானும் வந்துட்டேன்” என அட்டனென்ஸ் கொடுத்துவிட்டு போட்டோ வீடியோவிற்கு போஸ் கொடுத்தார்கள். பின்பு  அப்படியே  டைனிங் ஹாலுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.

கூட்டம் அதிகமாயிருந்தது சிலர்  டைனிங் ஹாலுக்கு வெளியே நின்றபடி எப்போது முதல் பந்தி முடியும் என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். எப்பொழுதும் முதல் பந்தியில்தான் தட்டுபாடு இல்லாமல் எல்லா சாப்பாட்டு வகைகளும் கிடைக்கும் என்பது எழுதபடாத விதி.

மறுபக்கம் லைட் மியூசிக் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” என டிரேட் மார்க் பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர்.

அவ்வபோது ரசிகர் விருப்பம் என ஏதோ ஒரு பாடல் பாடினார்கள். “எத்தனை காலம்தான்

12 comments

• [quote name="Durgalakshmi"]Superb start Subha (y)
visu gothavari nalla combo :grin:
iruvarum yen divorce seyya poranga
eagerly waiting for forthcoming updates
:GL:[/quote]
Thanks a lot Durga .. happy to see you da
• [quote name="AdharvJo"]😁😁 hero pavam professor munadi image damage aga kudadhunu select agitare :D cool start sis 👏👏👏👏👏👏👏👏 padmini and raghvan nanbargalo :Q: divorce pana ethukku kalynamam :Q: adhuvum ippadi oru smart appa irukumbodhu 😜 unga varnanai ellam Convention hall kulla irukura feel koduthadhu....... Indha tension la kuda sapadu pathi focus iruku parunga 😂😂 parkalam ini ena agumnu. Wish you good luck for ur new series.👍
Thank you.[/quote]
Thank you so much Adharvjo sis for your continuous
support.😊🙏
• [quote name="madhumathi9"]:clap: nalla thodakkam.kathai interesting aaga irukkum endru thonuthu.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:[/quote]
Thank you so much Madhumathi sis 🙏
• [quote name="தங்கமணி சுவாமினாதன்"]ஹாய் சுபஸ்ரீ..
சூப்பர் starting pa..வாழ்த்துக்கள்.. :clap: :GL:[/quote]
Thank you mam 😊
Eppadi irukinga?
Romba naal aachu pesi
Happy to see you mam.
• [quote name="Srivi"]Lets see .. interesting start :)[/quote]
Thank you so much Srivi sis 🙏
• Superb start Subha (y)
visu gothavari nalla combo :grin:
iruvarum yen divorce seyya poranga
eagerly waiting for forthcoming updates
:GL:
• 😁😁 hero pavam professor munadi image damage aga kudadhunu select agitare :D cool start sis 👏👏👏👏👏👏👏👏 padmini and raghvan nanbargalo :Q: divorce pana ethukku kalynamam :Q: adhuvum ippadi oru smart appa irukumbodhu 😜 unga varnanai ellam Convention hall kulla irukura feel koduthadhu....... Indha tension la kuda sapadu pathi focus iruku parunga 😂😂 parkalam ini ena agumnu. Wish you good luck for ur new series.👍
Thank you.
• :clap: nalla thodakkam.kathai interesting aaga irukkum endru thonuthu.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• ஹாய் சுபஸ்ரீ..
சூப்பர் starting pa..வாழ்த்துக்கள்.. :clap: :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.