தொடர்கதை - காளிங்கன் - 16 - சுபஸ்ரீ
கபிலன் ஈ.சீ.ஜி. ரிப்போர்ட்டை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ரிப்பன் போன்ற ரோஸ் நிற பேப்பரில் அலை அலையாய் நோயாளியின் இதயத் துடிப்பு பதிவாகியிருந்தது. அலைகள் ஒரே சீராய் அல்லாமல் மேலும் கீழுமாய் இருந்தன.
அடுத்த வாரம் இந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை என முடிவாகி இருந்தது. பவித்ரா எப்பொழுதும் ஒவ்வொரு நோயாளியின் இணை நோய்கள் மற்றும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தற்பொழுதைய மருந்துகள் அதோடு அவர்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை உள்ளதா? என இப்படிப் பல விவரங்களைத் தனியே சேகரித்து வைப்பாள். இவன் கேட்கும் முன்னமே குறிப்பறிந்து எடுத்துக் கொடுப்பாள்.
கபிலன் இதயம் பவித்ராவை எண்ணியது. இன்று ஏனோ மனம் அவளை அதிகமாய் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது”என்றது.
“சார்” என அவன் எண்ண ஓட்டத்தை தடைபடுத்தி பிரணவ் வந்து நின்றான்.
“என்ன?” என்பதாய் கபிலன் பார்க்க
“நான் இன்னிக்கு நைட் ஷிப்ட் பார்க்கிறேன்” என்றான் பிரணவ்