Page 2 of 32
அமைதியாக இருக்க சொன்னான்.
ஜான் மற்றும் உடன் வந்தவர் விடைபெற்று வெளியில் சென்றதும் தன் நண்பனை பிடித்துக் கொண்டான் அக்னி.
“டேய் எரும...தடிமாடு...என்ன நினைச்சுட்டு இருக்க? எதுக்கு இந்தப் போட்டிக்கு வருவதாக ஒத்துக்கொண்டாய்? அதுவும் உனக்கு பிடிக்கிறது என்றால் நீ போக வேண்டியதுதான? எனக்கு அதெல்லாம் பிடிக்காது என்று த ... கொள்வதால் செல்வில்லாமல் ஓசியிலயே நம் நிறுவனத்திற்கு ஒரு விளம்பரம்... எப்படி என் பிளான்
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கேட்டு ஒரு நொடி அசந்து தான் போனான் அக்னிமித்ரன்.