Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 55 - 110 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்

மிஸ் சென்னை’  அழகி போட்டிக்காக அந்த அரங்கமே வண்ண மயமாக அலங்கரிக்கபட்டிருந்தது.  

எங்கு திரும்பினாலும் மாடல் அழகிகளின் விரிந்த புன்னகையும்,  தான் தான் அடுத்த மிஸ் சென்னை ஆகிவிடுவோம் என்ற கனவும் கண்களில் மின்ன  உலா வந்தனர்.  

அவர்களைக் காண பல விஐபிக்கள் மற்றும்  இளைஞர் இளைஞிகள், கல்லூரி மாணவர்கள் என அந்த அரங்கமே பல விதமான மக்களால் நிரம்பி வழிந்தது.  

அந்தப் போட்டியில்  பல சுற்றுக்கள் இருந்தாலும் முதலில் கேட்வாக் எனப்படும் பூனை நடை மற்றும் அவர்களின் உடை நடையை பரிசோதிக்கும் சுற்று முதலில்  ஆரம்பமானது.  

வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அழகிகள் ஒவ்வொருவராக கேட் வாக்கில் நடந்து வந்தனர்.

அந்த மேடைக்கு முன்னால் ஒவ்வொருவரையும் பரிசோதித்து மதிப்பெண்கள் வழங்க என்று நடுவர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்களில்  ஒருவனாய் அமர்ந்திருந்தான் அக்னிமித்ரன்.

வெளியில் மற்றவர்களுடன் புன்னகைத்து லேசாக சிரித்துக் கொண்டே இருந்தாலும்,  உள்ளுக்குள் தன் நண்பன் ப்ரியமித்ரனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்.  

பெண்கள் என்றாலே கொஞ்சம் தள்ளி நிற்பவனுக்கு இந்த ஷோவில்,  அதுவும் நடுவராக கொண்டு வந்து மாட்ட வைத்த மித்ரனை மனதிற்குள் கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தான் அக்னி.

இந்த அழகி போட்டியை ஏற்பாடு செய்ததும், இதில் நடுவர்களாக பங்கேற்க, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களை நடுவர்களாக அழைத்திருந்தனர்.

அந்த வகையில் இப்பொழுது தொழில் துறையில் வேகமாக முன்னேறி வரும் மித்ரன் க்ரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸ் ஐ அணுகினர்.

அழகிப் போட்டி என்றதும் உடனே நோ  என்று மறுத்து விட்டான்  அக்னிமித்ரன்.

ஆனால் ப்ரியமித்ரன் தன் நெற்றியில் கையை வைத்து தேய்த்துக் கொண்டே,  ஏதோ ஆழ்ந்து யோசித்தவன், பின் தங்களை அழைக்க வந்தவர்களை பார்த்தவன்

“ஓகே மிஸ்டர் ஜான். எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனி ஐ மீன் அக்னிமித்ரன் அதில் நடுவராக கலந்து கொள்வான்...” என்று புன்னகையுடன் சொல்ல, அதைக் கேட்டு அக்னிமித்ரனுக்கு தூக்கி வாரி போட்டது.

மூன்றாம் நபர் முன்னால் தன் நண்பனை திட்ட முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு, தன் நண்பனை முறைத்தபடி  இருக்க, மித்ரனோ  கண்களால் ஜாடை செய்து அவனை

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்Sadhi 2021-08-04 13:49
Ji wat happened to u...is everything ok...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-08-02 20:27
Ena achu mam intha week update panala😒hope you are doing good and take care of your health mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்Srivi 2021-08-01 17:39
Paddu sis , hope all is well .. take care
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-07-27 23:14
Baby kum darling kum ippadi than mutikidacha.... facepalm we cant completely blame mithran for this....Agni could have told about his love....ippo vandhu nattuppu illai nu avanga frnship insult pana ena solluradhu steam idhula chitthi chitthapppa vera steam mithran indha matter sariya deal seithu irukalam...but series eppadi otturadhu?? 😁😁nice update ma'am 👏👏👏👏👏👏👏👏 parkalam ena agumnu....but ippadi.oru.lovea abhi.mele.vachittu Agni, maya kitta nalla.jollu vitaru 😁😁
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-07-25 20:39
Nice epi mam mithu epadi abilaya va samatham pana poraru ????? Eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-07-25 17:37
Nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-07-25 16:32
wow 32 pages :dance: :dance: :D :grin: :thnkx: :thnkx: 4 big epi mam :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்Srivi 2021-07-25 15:20
Very nice episode paddu sis..
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top