Page 11 of 32
அவளைக் கண்டதும் அவன் மனம் எகிறிக் குதித்தது. தடதடக்கும் தன் இதயத்தை கையால் பிடித்துக்கொண்டு, அவளை எதிர் நோக்கியவன் அவள் அருகில் வந்ததும் எழுந்தவன்,
மீண்டுமாய் அவளின் ஸ்பரிசத்திற்காக கை நீட்டி நிற்க, அவளோ இந்த முறை ஜாக்கிரதையாக பட்டும் படாமலும் கையை நீட்டி விட்டு, உடனே இழுத்துக் கொண்டாள்.
அதைக் கண்டவனுக்கு உள்ளுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
நிமிர்ந்து அவனை பார்த்தவள்
“ஸாரி மிஸ்டர் அக்னிமித்ரன்...உங்க திட்டத்தில் இணைய, எனக்கு அப்படி ஒரு ஐடியா இல்லை. இப்பொழுது நான் வேலை செய்யும் நிறுவனம் எனக்கு முழு சுதந்திரம்