Page 15 of 32
கிடைத்தால்தான் தன் மகளுக்கு திருமணம் நடக்கும் என்று கணக்கிட்டவர் உடனே அபிலயா வை பற்றிய விவரங்களை வாங்கி கொண்டார்.
கூடவே அவளுடைய புகைப்படம் ஒன்றையும் கேட்டு தன் அலைபேசியில் பதிந்து கொண்டவர், உற்சாகத்துடன் அந்த தகவலை அரங்கநாயகத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர்களும் அபிலயா வை பற்றி கேள்வி பட்டதும், அவள் புகைப்படத்தை பார்த்ததும் அ ... ்டான்.
ஆனால் அவன் அறியாதது...அவனைப் போலவே லயாவும் தன் மனதில் அவன் மீது காதலை வளர்த்துக் கொண்டது. அவன் இந்த காதல் வேண்டாம் என்று தன் மனதை கல்லாக்கி கொள்ள முடியும் என்று எண்ணிவிட்டான்.
This story is now available on Chillzee KiMo.
...