Page 18 of 32
அடுத்ததாக எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்று மந்தகாச புன்னகையுடன் அவள் சம்மதத்தை நாட, திருமணம் என்றதை கேட்டதும் தான் அதிர்ந்து போனாள் லயா.
அவளுடைய இலட்சியம் என்னாவது என்று எண்ணி திருமணம் வேண்டாம் என்று மறுக்க, அக்னிமித்ரன் மீண்டும் தன் வீட்டின் நிலையையும், அவனுடைய நண்பன் மிதுவின் திருமணத்தை பற்றியும் விளக்கினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரம் அபிலயாவுக்கும் அந்த செய்தி எட்டியிருக்க, அவளும் பலமாக அதிர்ந்து போனாள்.
அடுத்த நொடியே அக்னிமித்ரனை அழைத்து அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில், சினம்