Page 17 of 32
என்னதான் தன் லட்சியம் தான் முக்கியம் என்று தன் மனதிற்கு கடிவாளம் இட்டு இருந்தாலும், பருவ வயதில் இருக்கும், ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் தன் இணையைக் கண்டதும் மனதில் உண்டாகும் அதே ஈர்ப்பு அபிலயாவுக்கும் தோன்றி இருந்தது.
தன்னை மறந்து அவனையே ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்து இருக்க, அந்த நொடியில் அக்னிமித்ரனும் அவளைத்தான் பார்த்திருந்தான் ... ் அவளை காதலிப்பதாக சொல்லி ப்ரபோஸ் பண்ண, ஏற்கனவே அவன் மீது காதலாகி போனவள், அவளும் உடனே அதை ஏற்றுக் கொண்டாள். அதைக்கேட்டு இன்னுமே மகிழ்ந்து போனான் அக்னிமித்ரன்.
This story is now available on Chillzee KiMo.
...