Page 16 of 32
ஆனால் அவனால், அவன் முடிவால் இன்னொரு பெண்ணையும் அல்லவா அது பாதிக்கப்கூடும் என்பதை உணர மறந்திருந்தான் அக்னிமித்ரன்.
பேஷன் டிசைனிங் ல் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக உலக பிரசித்தி பெற வேண்டும் என்பதுதான் அபிலயாவின் கனவு.
அதனாலேயே அவள் B. Tech. Fashion and Lifestyle Design கோர்ஸ் ஐ எடுத்து ப ... ாசமாய் கம்பீரமாய் மற்றவர்களைப் போல பெண்களை ஆவென்று வழிந்து பார்க்காமல் கண்ணியத்தோடும் அதேபோல ஆழ்ந்து ஊடுருவியும் பார்த்தவாறு அமர்ந்து இருந்தவனை கண்டதும் அவள் மனதில் உள்ளே லேசான அதிர்வு.
This story is now available on Chillzee KiMo.
...