Page 31 of 32
தன் நண்பனைப் போலவே இவளும் இருக்கிறாள், என்று புரிய, அந்த வேதனையான நிலையிலும் தன்னை மறந்து இதழ் ஓரம் விகாசிக்க, மெல்ல புன்னகைத்துக் கொண்டான் ப்ரியமித்ரன்...
அதே நேரம் தன்னால்தான் இந்த சிறு பெண்ணிற்கு எவ்வளவு வேதனை. இருந்த ஒரே உறவையும் தொலைத்து, தன் காதலையும் தொலைத்து இப்படி வேற நாட்டிற்கே ஓடும்படி செய்து விட்டேனே என்ற ம ... அவளுக்கு அறிவுரை வழங்கினர். அவளோ அதை மறுத்து விட்டாள்.
ப்ரியன்தான் என் புருஷன்...எத்தனை வருடங்கள் ஆனாலும் அவனுக்காக காத்திருப்பதாக சொல்லி அவளும் பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...