Page 23 of 32
அதைக் கண்டதும் தூக்கிவாரிப்போட்டது மித்ரனுக்கு. அதைவிட அதில் அவள் இருந்த தோறறம் இன்னும் அதிர்ச்சியை அளித்தது.
தன் நண்பன் அனிக்காக , அவன் மனதில் வடித்து வைத்திருந்த பெண்ணைப் போலவே, தழைய தழைய புடவை கட்டி, அப்பொழுது வளர்ந்திருந்த கொஞ்சமாக முடியை முன்னால் விட்டு தலையில் கொஞ்சமாக பூச்சரம் சூடி கன்னத்தில் ஆழமாய் குழை விட, ... ்ணோட்டத்தில் பார்க்க, முன்பு பூதாகரமாக தெரிந்த குறைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிப்போனது. அவள் தங்கள் குடும்பத்திற்கு பொருத்தமற்றவள் என்ற ஒரு கண்ணோட்டத்திலேயே பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...