Page 4 of 19
”அவங்க ஏற்கனவே ஒரு கம்பெனியில வேலை பார்க்கறாங்க, பார்ட்டைமா இந்த டேட்டா என்ட்ரி வேலையை தரலாம்னு இருக்கேன், வீட்ல இருக்கற நேரம் செய்யட்டும்னு” என இழுக்க
”ஓ பரவாயில்லை காலையில வர முடியலைன்னா என்ன ஈவ்னிங் கூட்டிட்டு வா”
”ஓகே கூட்டிட்டு வரேன் ஆனா இந்த வேலையை தரமுடியாதுன்னு சொல்லக்கூடாது” என்றான் கண்டிப்ப ... தெரிந்தவர் என தன்னை கேள்வி கேட்கும் அவனைவரிடமும் சொல்லிவிட்டு அவளின் ஒரு நொடி பார்வைக்காக காத்திருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
வேலை செய்துக் கொண்டிருந்த அகிலாவோ எதேச்சையாக ஒரு முறை விக்ரம் இருக்கும்