Page 5 of 19
இடத்தைப் பார்த்தாள், அவன் ஓரிடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவளையே பார்ப்பதைக்கண்டு வியந்தாள். ஒரு மாதமாக அவனை பற்றியே நினைத்த காரணத்தால் இது பிரமை என்றே நினைத்துவிட்டு தன் வேலையில் மூழ்கினாள்
”என்னடா இது, என்னைப் பார்த்தும் அமைதியாயிட்டாளே, என்னை அடையாளம் தெரியலையா எப்பவும் போலதானே இருக்கேன்” என
...
This story is now available on Chillzee KiMo.
...
து கட்டிபிடிச்சி டூயட் பாடுவாளாமா நினைப்பை பாரு”
”நான் ஒண்ணும் அதுக்கு ஆசைப்படலை” என இழுத்துப் பேசிய விக்ரமைக்கண்டு
”ஆசைப்பட்டாலும் உனக்கு நடக்காது”
“ஏன் இப்படி சபிக்கற”