Page 3 of 19
பணத்தேவை என்றாலும் எனது அகிலா இப்படி கஷ்டப்பட வேண்டுமா என நினைத்தான், அவளுக்கு மட்டும் இந்த டேட்டா என்ட்ரி வேலை கிடைத்தால் போதுமே அவளின் தேவை பூர்த்தியாகுமே என நினைத்தான். அதற்காக ஹெச்ஆரை நாடிச் சென்றான் அவரிடம்
”எனக்கு இந்த வேலை வேணும் மேம்” என்றான்
”உனக்கா ஆனா எதுக்கு? இது சின்ன வேலை, இதுக்குன்னு ய ... ” என அவன் உறுதியாக சொல்ல ”ஆளை கூட்டிட்டு வா” ”ம் சரி எப்ப இன்டர்வியூ மேம்”
”உன் விருப்பம் நாளைக்கே கூட கூட்டிட்டு வா”
This story is now available on Chillzee KiMo.
...